கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது காணப்படும் 31 கிராம சேவகர் பிரிவுகளை அதிகரித்து 60 ஆக உயர்த்தும் நடவடிக்கைகள் கிண்ணியா மஜ்லிஸ் ஷூரா சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக கிராம சேவகர் பிரிவுகள் பற்றிய ஒரு வரலாற்று அறிமுகமும் அதனை காலத்திற்கு ஏற்றால் போல எண்ணிக்கையில் அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்குகின்றார் கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷூராவின் உப செயலளார் எம்.எஸ்.எம். நியாஸ்.
Comment