தலைநகர் காபூலுக்கு வந்த ஒரு விமானம் கடத்தப்பட்டுள்ளது
ஊடக அறிக்கை யின்படி, அவர்கள் விமானத்தை ஈரானுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள உக்ரேனியர்கர்ளை மீட்பதற்காக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வந்த விமானத்தை அடையாளம் தெரியாத குழு கடத்தியுள்ளது