திணறும் இந்தியா; 24 மணி நேரத்தில் 4,187 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.