தலிபான் புதிய ஆப்கானிஸ்தான் அரசை அறிவித்தது: புதிய தலைவர் யார்..?
தலிபான்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகுதங்கள் புதிய இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முல்லா முகமது ஹசன் அகுந்த் ஐ பெயரிட்டுள்ளனர்.
தலிபான்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகுதங்கள் புதிய இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முல்லா முகமது ஹசன் அகுந்த் ஐ பெயரிட்டுள்ளனர்.
ஆக்ரா உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உபி-இல் மர்மக் காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட 68 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியா: மதுரையில் புதுநத்தம் சாலையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவந்த உயர்மட்டப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பவர் இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துள்ளது.
தலிபான்கள் காபூலுக்குள் நுழைவதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள், வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை காபூலில் இருந்து சுமார் 19,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இதேவேளை பல்கேரியா சுமார் 70 ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தஞ்சம் அளிக்கும் என்று அந்நாட்டின் தற்காலிக பிரதமர் ஸ்டீபன் யானேவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் முன்னர் காபூலில் உள்ள பல்கேரிய தூதரகத்தில் அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கேரிய இராணுவப் பணிகளில் பணியாற்றியுள்ளனர் என்று அவர் கூறினார். வெளியேற்றும் நேரம் மற்றும் பாதை பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை.
(AJ)
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...
எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...
துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...
75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...