எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்து இரத்து
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.