பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரி ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி
திருகோணமலை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரி ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.