ஏப்ரல் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் அதிகமானோர் இந்தியர்கள்
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானவர்கள் இந்தியர்கள் என சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானவர்கள் இந்தியர்கள் என சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் covid19 நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் மாத்திரம் 322 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
தமது வியாபார நிலையங்கள் மூடப்பட்டதனால் தாம் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளதாகவும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி கடைகளை திறக்க அனுமதிக்குமாறும் கிண்ணியா வர்த்தக சங்கத்தினர் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது நிலவும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சூழ்நிலை காரணமாக, கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களின் செயல்பாடுகளையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...
எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...
துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...
75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...