மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் இடை நிறுத்தம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படுகின்ற சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.