கிண்ணியா பிரதி திட்டமிடல் பணிப்பாளராக ஐ.முஜீப்

VIDEO| ரிஷாத் பதியுதீனின் செல்லிலிருந்து கையடக்கத்தொலைபேசி மீட்பு
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் செல்லிலிருந்து கையடக்கத்தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148; கர்ப்பிணித் தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
பஹந்துடவ நீர்வீழ்ச்சியில் ஆபாச படம் ஷூட்டிங்; சி.ஐ.டி வலைவீச்சு
பெலிஹுலோயாவில் உள்ள பஹந்துடவ நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்ட ஆபாச வீடியோ குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் குடும்பங்களிற்கு கோவிட் -19 ஆயுர்வேத மருந்துப் பெட்டி
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு உள்நாட்டு ஆயுர்வேத மருந்துகளை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.