திருகோணமலையில் 300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் மூவினத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராஸிக் றியாஸ்தீன் அவர்களினால் வழங்கப்படவுள்ளது.