மஞ்சள் கேஸ் சிலிண்டருக்கு நீல பெயின்ட் பூசி மாற்றிய பெண்ணை தேடும் போலீசார்.
ஹட்டன் டிக்கோயாவில் மஞ்சள் நிற லாப் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ஒன்றை லிட்ரோ காஸ் சிலிண்டர் போல தோற்றமளிக்கும் வகையில் நீல நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு லிட்ரோ காஸ் சிலிண்டரை வாங்க டீலரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.