காந்தி இல்லம் நியுசிலாந்து நிதியத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் காந்தி இல்லம் நியுசிலாந்து நிதியத்தினால் கோவிட் பரவல் காரணமாக வறுமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அடங்கிய தொகுதிகள் இரண்டாம் கட்டமாக நேற்று மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம்.பாரிசினால் வழங்கி வைக்கப்பட்டது.