இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானது; பேராசிரியர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருப்பதால், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறினார்.