கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 28 முதலாவது முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் ஏ.எச்.எம்.ஜகுபர்

கிண்ணியாவின் முதல் முறைசாரா உதவிக்கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் ஏ.எச்.எம்.ஜகுபர் அவர்களாவார். இவர் மர்ஹூம்களான அப்துல் ஹமீது – சதக்கும்மா தம்பதிகளின் புதல்வராக 1951.07.18இல் குட்டிக்கரச்சையில் பிறந்தார்.
Read more ...