கிண்ணியாவின் முதல்வர்கள் - 33 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான கிண்ணியாவின் முதலாவது வெளிநாட்டுச் சேவையாளர் ஜனாப். ஏ.எல். முகம்மது லாபிர் அவர்களாவர். இவர் மர்ஹூம் அப்துல் லெத்தீப் (ஓய்வு பெற்ற தபால்காரர்) – பாத்தும்மா தம்பதியரின் தவப் புதல்வராக 1957.05.01 இல் குட்டிக்கரச்சையில் பிறந்தார்.
Read more ...
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 32 முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ்.

கிண்ணியாவின் முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான அப்துல் றசீது – தானியும்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1936.04.15 ஆம் திகதி சின்னக் கிண்ணியாவில் பிறந்தார்.
Read more ...
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -30 முதல் கல்வியியல் கலாநிதி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது கல்வியியல் கலாநிதி ஜனாப். ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது – மர்ஹூமா உம்மு குல்தூன் தம்பதிகளின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா குட்டிக்கரச்சையில் பிறந்தார்.
Read more ...
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 31 - முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்.

கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரைக்காயர் சேகப்துல்லாஹ் - காதர் மஸ்தான் சுலைஹா உம்மா தம்பதிகளின் 7 வது குழந்தையாக கிண்ணியா அடப்பனார் வயலில் பிறந்தார்.
Read more ...
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 29 முதல் மௌலவி ஆசிரியர் மர்ஹூம் எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம்

கிண்ணியாவின் முதல் மௌலவி ஆசிரியர் ஸக்கரியா ஆலிம் என எல்லோராலும் அழைக்கப்பட்ட மர்ஹூம் மௌலவி எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது ஹனிபா லெப்பை – பாத்தும்மா தம்பதிகளின் புதல்வராக 1924ஆம் ஆண்டு பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
Read more ...
More Articles ...