கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -43 முதல் தாதி (ஆண்) எஸ்.எம்.தாரிக்

கிண்ணியாவின் முதல் தாதி (ஆண்) உத்தியோகத்தர் எஸ்.எம்.தாரிக் அவர்களாவர். இவர் மர்ஹூம் சதக்கத்துல்லா – சித்தி பரீதா தம்பதிகளின் புதல்வராக 1973.04.02 இல் குறிஞ்சாக்கேணியில் பிறந்தார்.
Read more ...
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 42 முதல் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்
கிண்ணியாவின் முதலாவது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களாவர். இவர் முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் - சல்மா பீவி தம்பதிகளின் புதல்வராக 1957.01.01 இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 40 முதல் நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்.எம்.நியாஸ்

கிண்ணியாவிலிருந்து நீதிமன்றப் பதிவாளர் பதவியை முதன்முதல் வகித்தவர் எம்.எஸ்.எம்.நியாஸ் அவர்களாவர். இவர் அதிபர்களான முகம்மது சாலிஹ் - ஆமினா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1962.10.08 இல் கந்தளாயில் பிறந்தார்.
Read more ...
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 41 முதல் முஸ்லிம் தாதி (பெண்) உத்தியோகத்தர் எம்.என்.றினோஸா பேகம்

கிண்ணியாவின் முதல் முஸ்லிம் தாதி (பெண்) உத்தியோகத்தர் எம்.என்.றினோஸா பேகம் அவர்களாவர். இவர் எம்.எம்.நிஸார் - எம்.ஏ.சரிபா உம்மா தம்பதிகளின் புதல்வியாக 1981.05.07 இல் சின்னக் கிண்ணியாவில் பிறந்தார்.
Read more ...
கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 39 முதல் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஜே.எம்.உவைஸ்

கிண்ணியாவின் முதல் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஜே.எம்.உவைஸ் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான எம்.ரீ.அப்துல் ஜப்பார் - ஸம்சுன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1964.07.10 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
More Articles ...