கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 38 முதல் தபாலதிபர் ஏ.டபில்யூ.எம்.சரீப்தீன்

கிண்ணியாவின் முதல் தபாலதிபர் ஜனாப். ஏ.டபில்யூ.முகம்மது சரீப்தீன் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான அப்துல் வஹாப் - சுபைதா உம்மா தம்பதிகளின் தலைமகனாக 1948.02.04 ஆம் திகதி (சுதந்திர தினத்தன்று) கிண்ணியா, பெரியாற்றுமுனையில் பிறந்தார்.
Read more ...