கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -03 முதல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.எம்.அபூபக்கர்
கிண்ணியாவின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.எம்.அபூபக்கர் அவர்களாவர். இவர் 1947 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு சமூகப் பணிகள் செய்துள்ளார்.