100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது ´மெனிகே மகே ஹிதே'
இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே' என்ற பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே' என்ற பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
சினிமா பாடலாசிரியரும், தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தனது 86ஆவது வயதில் இன்று காலமானார்.
உலகளவில் முணுமுணுக்கும் பாடல் ! இலங்கையை திரும்பிப்பார்க்க வைத்த இளம் குரல் யோஹாணி