Tuesday, 28, Nov, 4:21 PM

 

 
இந்திய நடிகர் நவீன் குமார் கவுடா "ரோக்கி பாய்", இலங்கை முதலீட்டு வாரியத்தின் (BOI) தலைவர் தினேஷ் வீரக்கொடியை சந்தித்துள்ளார்.
 
பிளாக்பஸ்டர் இந்திய திரைப்படமான ‘கேஜிஎஃப்’ KGF திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக அறியப்பட்ட நடிகர் யாஷ், விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சந்திப்பின் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட தினேஷ் வீரக்கொடி, மூன்று ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்ற நடிகர்,
 
தனது சில திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இலங்கையைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners