ஆப்பிள் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது : iPhone 13 Pro and iPhone 13 Pro Max
Apple நிறுவனம் இன்று iphone 13 மற்றும் iPhone 13 pro மேக்ஸை அறிமுகப்படுத்தியது, ஸ்மார்ட்போனில் சாத்தியமானவற்றின் எல்லைகளைத் தொட்டுள்ளது.
Apple நிறுவனம் இன்று iphone 13 மற்றும் iPhone 13 pro மேக்ஸை அறிமுகப்படுத்தியது, ஸ்மார்ட்போனில் சாத்தியமானவற்றின் எல்லைகளைத் தொட்டுள்ளது.
ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
கொரோணா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம் ஒன்றை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவின் தொழில்நுட்பத் துறையில் கல்விகற்று வரும் எம்.எம்.சனோஜ் அகமட் என்ற மாணவன் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.