கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 48 | முதல் மாகாணப் பணிப்பாளர் - எஸ்.எம்.ஹூஸைன்

கிண்ணியாவிலிருந்து முதன்முதல் மாகாணத் திணைக்களமொன்றின் பணிப்பாளராக நியமனம் பெற்றவர் எஸ்.எம்.ஹூஸைன் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான சேகுமதார் - மரியம்பீவி தம்பதிகளின் இரட்டைப் புதல்வர்களுள் ஒருவராக 1962.04.12இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
Read more ...