
கிண்ணியாவின் பட்டதாரிகள் - 06 (1998 முதல் 2000 வரை)
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் தொடர் 06 இங்கு தரப்படுகின்றது. பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் விபரம் உள்ளது.
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
146 அப்துல் மனாப் புகாரி , பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1998
147 அப்துல் ஹஸன் றியாத் ஹஸன், திறந்த பல்கலைக்கழகம் B.Sc - 1998
148 முத்தலிப் முபாரக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1998
149 நிர்மலா பவளசிங்கம், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1998
150 அப்துல் மனாப் ராசிக் பரீத், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1998
151 ஏகாம்பரம் புலேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1998
152 Dr.அப்துல் மஜீத் முகம்மது ஜிப்ரி, களனிப் பல்கலைக்கழகம் MBBS - 1998
153 Dr. அபூபக்கர் முகம்மது லாபிர், களனிப் பல்கலைக்கழகம் MBBS - 1998
154 முகம்மது கரீம் அவ்வாபு, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1998
155 அப்துல் ஸலாம் முகம்மது றியாத், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1999
156 அப்துல் மஜீத் நிஜாம்தீன் கிழக்குப் பல்கலைக்கழகம், B.Sc - 1999
157 அபூசாலிகு சித்தி ஜெசீலா, கிழக்கு பல்கலைக்கழகம் B.Sc. (Hons) - 1999
158 ஏகாம்பரம் ஜெகதீஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1999
159 சித்தி றமீஸா அக்மல், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1999
160 பாக்கியத்துரை அருள் அரசி, கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1999
161 றெலிகான் சதாத், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1999
162 அப்துல் லெத்தீப் தாஜுதீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A – 1999
163 Dr.அப்துல் வதூத் முகம்மது நளீம், களனிப் பல்கலைக்கழகம் MBBS - 1999
163A ஜெய்னுலாப்தீன் முகம்மது நாளிர் கொழும்பு பல்கலைக்கழகம் B.com 1999
164 அப்துல் மஜீது முகம்மது இப்ராஹீம், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
165 அப்துல் காதர் முகம்மது கபீர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 2000
166 அப்துல் வதூத் முகம்மது முஜீப், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A (Hons - 2000
167 முகம்மது யூசுப் ராசிக் பரீத், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 2000
168 அலிப்கான் நசூஹர்கான் , பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
169 மஞ்சுலா இந்திரசிறி, கிழக்குப் பல்கலைக்கழகம் B.Com - 2000
170 செய்யது முகம்மது நஜீம், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
171 முகம்மது மதார் உம்மு ஹஸீனா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
172 கணபதிப்பிள்ளை நரேந்திரன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
173 நஜீமா பீவி அஹில் அலி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
174 அப்துல் கரீம் நிஸ்மா, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 2000
175 முகம்மது கரீம் முகம்மது கஸ்ஸாலி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
176 அப்துல் காதர் தௌபீக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2000
177 Dr.முகம்மது ஸக்கரியா முகம்மது றியாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் MBBS - 2000
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
குறிப்பு:
01. 2000 வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்றவர்களது விபரங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இதில் யாராவது விடுபட்டிருந்தால் அவர்களது விபரங்களையும், இங்கு குறிப்பிடப்பட்ட தகவலில் ஏதாவது தவறு இருப்பின் அந்த விபரங்களையும் 0772612096 என்ற இலக்கத்துக்கு SMS செய்யுங்கள்.
02. இந்தத் தகவல்களை உள்ளடக்கிய புத்தகம் ஒன்று வெளியிட உத்தேசிக்கப் பட்டுள்ளது
Comment