
கிண்ணியா துறையடியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த முகம்மது குறைஷ் 1981.07.01 இல் பிறந்தவர். மர்ஹூம் முகம்மது பாருக் - கலிமா உம்மா ஆகியோர் இவரது பெற்றோர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இவர் கந்தளாய் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 2021.05.12 ஆம் திகதி காலமானார்.
இவரது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மாநகர் கொரோனா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்க இலக்கம் 131.
குறிஞ்சாக்கேணியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த இவரது வாழ்க்கைத் துணைவி பெமினா. பாத்திமா அம்தா, முகம்மது அம்ரி ஆகியோர் இவரது பிள்ளைகள்.
அல்லாஹூம்மஹ் பிர்லஹூ வர்ஹம்ஹூ
தேடல்
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment