நீங்கள் ஒரு பாடசாலை ஆசிரியரா..?
ஆமெனில் இந்த விடுமுறைகாலத்தில் மாணவர்களுக்கு சேவை செய்ய உங்களுக்கும் ஒரு வாய்ப்பு
------------------------------------
கின் டிவியின் "பள்ளிக்கூடம்"
மாணவர்களின் பாடசாலை விடுமுறை காலத்தை வீட்டிலே பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வகையில் கிண்ணியா வலயக்கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கிண்ணியா நெட் - கின் டிவி ஊடக வலையமைப்பின் அனுசரணையில் அனுபவம்வாய்ந்த பாடசாலை பாட ஆசிரியர்களினால் இணையம் மூலமாக மாணவர்களுக்கு கற்பிற்கும் விஷேட செயல்திட்டம்...
“பள்ளிக்கூடம்”
இந்த நிகழ்ச்சியில் நீங்களும் உங்கள் பாடங்களை இணையம் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்...
Mr. M.F.M. Nafri
DDE - Development
Zonal Education Office
Kinniya
0779229298
---
Mr. J. Imthiyas
CRC Manager,
Zonal Education Office
Kinniya
0775294442
அனைத்து பாடங்களையும்
எமது
http://www.kinniya.net இணையதளத்தில்,
மற்றும்
https://www.youtube.com/playlist…
யூடியூப் இலும் பார்வையிடலாம் .
Comment