Sunday, 08, Sep, 7:25 PM

 

2020 வருடம் இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்களின் தகவல்களை திறன் மேம்பாட்டு அமைச்சுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் மற்றும் அரச நிறுவன கற்கை நெறிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கிலேயே அவர்களின் தகவல்களை வழங்குவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners