"பள்ளிக்கூடம்" GCE A L Agriculture Science- - Part 01
By Mr. M.N.M. Sufiyan BA, PGDE
மாணவர்களின் பாடசாலை விடுமுறை காலத்தை
வீட்டிலே பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வகையில்
கிண்ணியா வலயக்கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில்
கிண்ணியா நெட் - கின் டிவி ஊடக வலையமைப்பின் அனுசரணையில்
பாடசாலை பாட ஆசிரியர்களினால் இணையம் மூலமாக மாணவர்களுக்கு கற்பிற்கும் விஷேட செயல்திட்டம்...
“பள்ளிக்கூடம்”
அனைத்து பாடங்களையும் எமது www.kinniya.net இணையத்தில் பார்வையிடலாம் .
http://www.kinniya.net
www.facebook.com/kinTvTamil
https://www.youtube.com/playlist?list=PLCuy23ip4FeIrd3jIzmQfJvWgv6-ux3Kq
Comment