"பள்ளிக்கூடம்" GCE O-L & A-L Tamil இலக்கணம் - Mr. R. Sathath BA, M.Ed, M.Phil (R)
மாணவர்களின் பாடசாலை விடுமுறை காலத்தை வீட்டிலே பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வகையில் கிண்ணியா வலயக்கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கிண்ணியா நெட் - கின் டிவி ஊடக வலையமைப்பின் அனுசரணையில் பாடசாலை பாட ஆசிரியர்களினால் இணையம் மூலமாக மாணவர்களுக்கு கற்பிற்கும் விஷேட செயல்திட்டம்...
Comment