Sunday, 08, Sep, 5:30 PM

 

தென்னாப்பிரிக்காவின் 37 வயதான பெண் கோசியம் தாமரா சித்தோல், ஜூன் 7 திங்கள் அன்று, பிரிட்டோரியா மருத்துவமனையில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார், இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள புதிய சாதனையாகும்.

கடந்த மாதம் மொராக்கோவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்த மாலியன் ஹலிமா சிஸ்ஸை அவர் முந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கணவன்-மனைவி ஒன்றுக்கு மேற்பட்ட பிறப்புகளுக்கு புதியவர்கள் அல்ல. அவர்களுக்கு ஏற்கனவே ஆறு வயது இரட்டையர்கள் உள்ளனர், அவர்களுக்கு இப்போது 12 குழந்தைகள், இது ஒரு கால்பந்து அணி என த-நியூஸ்-நைஜீரியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது!

(https://www.thenewsnigeria.com.ng/2021/06/08/south-african-woman-delivered-of-10-babies-at-once-7-boys-3-girls/)

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners