சதொச நிறுவனத்திற்கு எடுத்துவரப்பட்ட வௌ்ளைப்பூடு கன்டேனர்கள் இரண்டை சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பில் சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இரு கன்டேனர்களில் கெரவலபிட்டிய பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 54,000 கிலோ வௌ்ளைப்பூடு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
(அத)
Comment