இந்தியா - பெங்களூருவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த அனர்த்தத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னதாக, அங்கிருந்த அவைரையும் தீயணைப்பு படையினர் வெளியேற்றியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comment