Tuesday, 28, Nov, 3:33 PM

 

 
கிண்ணியா 6 ஜாவா வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த நோனா உம்மா 1923.08.20 இல் பிறந்தவர். மேம்பிச்சை பரியாரி என அழைக்கப்பட்ட முகைதீன் பிச்சை - ஆக்கினும்மா ஆகியோர் இவரது பெற்றோர்.  
 
சுகவீனமுற்ற இவர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2021.05.16 இல் காலமானார். இவருக்கு கொரோனா என உறுதிப்படுத்தப்பட்டதால் இவரது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மாநகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது ஜனாஸா அடக்க இலக்கம் 172.
 
இவரது வாழ்க்கைத்துணை முகைதீன்பாவா. றபீக், அப்துல்லா, வைத்துல்லா (ஓய்வுநிலை அதிபர்), அலி, அத்தீக் ( ஓய்வுநிலை மக்கள்வங்கி ஊழியர்), பாஹிர் (ஓய்வுநிலை ஆசிரியர்), ஹப்ஸா பீவி, ஸம்சுன்னிஸா, ஆயிஷh பீவி (ஆசிரியை) ஆகியோர் இவரது பிள்ளைகள்.
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
குறிப்பு:
உங்கள் குடும்பத்தில் அல்லது அயலில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பின் அவர்கள் தொடர்பான பின்வரும் விபரங்களை அவரது போட்டோவுடன் 0772612096 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் செய்யுங்கள்.
 
பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம், தந்தை, தாய் பெயர், கற்ற பாடசாலை, செய்த தொழில், மரணமடைந்த திகதி, மரணமடைந்த இடம் , அடக்கஸ்தல இலக்கம், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners