
கிண்ணியா மகரூப்நகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்த இமாம்தீன் அவர்கள் 1941.05.01 இல் பிறந்தகவர். யாசீன்முகம்மது - ஆதம்பீவி ஆகியோர் இவரது பெற்றோர்.
டைலராக தொழில் புரிந்த இவர் பின்னர் தையல் மெஷpன் பழுதுபாரப்பவராகவும் செயற்பட்டார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2021.05.15 இல் காலமானார்.
இவரது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மாநகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது ஜனாஸா அடக்க இலக்கம் 154 ஆகும்.
இவரது மனைவி உம்மு ஹபீபா. சபருள்ளா, இக்பால், சம்சுதீன், அன்வர், ஜபறுள்ளா, இல்யாசின் (நஸீம்), நௌபர், நிஹாரா, சபீனா ஆகியோர் இவரது பிள்ளைகள்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
குறிப்பு:
உங்கள் குடும்பத்தில் அல்லது அயலில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பின் அவர்கள் தொடர்பான பின்வரும் விபரங்களை அவரது போட்டோவுடன் 0772612096 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் செய்யுங்கள்.
பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம், தந்தை, தாய் பெயர், கற்ற பாடசாலை, செய்த தொழில், மரணமடைந்த திகதி, மரணமடைந்த இடம் , அடக்கஸ்தல இலக்கம், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள்
Comment